நாகை மாவட்டம் அரசூர் கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளி குமார் அப்பகுதியைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் என்பவர் முறைகேடாக மணல் விற்பனை செய்வதாகக் புகார் அளித்துள்ளார்.
49 viewsவழிபோக்கு ஜோதிடர் ஒருவர் கூறியதை நம்பி திருப்பூர் கிளி ஜோசியரை நடுரோட்டில் வெட்டிக் கொன்றதாக கைதான ரகு வாக்குமூலம் அளித்துள்ளார்.
2342 viewsடீசல் விலை உயர்வை கண்டித்து நாகையில் மீனவர்கள் ஐந்தாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
38 viewsமதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி, பல்வேறு அமைப்பினர் ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 viewsமின் திருட்டை தடுக்க அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதே நிரந்தர தீர்வு என்றும் கூறியுள்ளது.
3 viewsகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளார்.
114 viewsபுதுக்கோட்டை சாந்தநாத சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் கோவிலில் மாசி தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது
36 viewsமத்திய அரசின் உத்தரவுப்படி, 5 மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
74 viewsசத்தியமங்கலம் அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் நகர்ப்புற பள்ளி மாணவர்கள் கிராமப்புற பள்ளிக்கு சென்று கலந்துரையாடி மகிழ்ந்தனர்.
10 views