தமிழக காங்.தலைவராக பதவியேற்ற கே.எஸ்.அழகிரி-திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ் உள்ளிட்டோர் பங்கேற்பு
பதிவு : பிப்ரவரி 08, 2019, 07:03 PM
தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி பதவியேற்றுக் கொண்டார்
தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் செயல் தலைவர்களாக எச். வசந்தகுமார், மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம், விஷ்ணு பிரசாத், ஜெயக்குமார் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், கே.வி.தங்கபாலு, குமரி அனந்தன் ஆகியோர் பங்கேற்றனர். 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

733 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3333 views

பிற செய்திகள்

இதுவரை பா.ம.க. அமைத்த கூட்டணி...

பா.ம.க.வின் கடந்த கால கூட்டணி கணக்குகளைச் சொல்கிறது இந்த தொகுப்பு.

105 views

திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு : இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து இன்று சென்னையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

64 views

அதிமுக கூட்டணி - சந்தர்ப்பவாத தற்காலிக கூட்டணி - கருணாஸ்

அதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத தற்காலிக கூட்டணி என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

119 views

"முதலமைச்சர், என்னுடன் பொது இடத்தில் விவாதிக்க தயாரா?" - திமுக தலைவர் ஸ்டாலின் சவால்

உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது கிராமங்களுக்கு சென்றதில்லை என்ற முதலமைச்சரின் குற்றச்சாட்டு தொடர்பாக பொது இடத்தில் விவாதிக்க தயாராக உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

90 views

காக்னிசன்ட் நிறுவன ஊழல் விவகாரம் : சிபிஐ அலுவலகத்தில் திமுக சார்பில் புகார் மனு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் காக்னிசன்ட் ஊழல் குறித்து, திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

27 views

வரலாற்று பிழை செய்துவிட்டது பா.ம.க. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

இடைத்தேர்தல் தொடர்பாக, அ.தி.மு.க., பா.ம.க. இடையே உருவாகி உள்ள கூட்டணி, கொள்கைகளை குழி தோண்டி புதைத்ததற்கு சமம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.