ரஜினி மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி : விதைகள் அன்பளிப்பு
பதிவு : பிப்ரவரி 08, 2019, 05:31 PM
நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவின் திருமண வரவேற்பு சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவின் திருமண வரவேற்பு சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விசாகன், சௌந்தர்யா ஜோடியின் இந்த திருமண வரவேற்பில், நடிகர் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்தின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு விதைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.  இதே போன்று வரும் 11ஆம் தேதி திருமணமும் அன்று, மாலை நட்சத்திர ஹோட்டலில் மீண்டும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அடுத்து 12 ம் தேதியும் போயஸ்தோட்ட இல்லத்தில் 3 வது முறையாக வரவேற்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

324 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3936 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

5841 views

பிற செய்திகள்

நடிகைகள் யார் யார் என்ன படிச்சிருக்காங்க?

நடிகைகளில் யார் யார் என்ன படித்திருக்கிறார்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

688 views

தமிழ்நாட்டு மருமகள் ஆகிறார் தமன்னா

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் மும்பையில் பிறந்த 29 வயது தமன்னா, இந்தியிலும் கால் பதித்துள்ளார்

8248 views

"சுத்தமான அரசியல் நடத்த காமராஜரின் ஆசி வேண்டும்" - இளையராஜா, இசையமைப்பாளர்

அரசியலை சுத்தமாகவும் மக்களுக்காக நடத்த வேண்டும் என்றால் காமராஜர் இல்லத்தில் வந்து, ஆசி பெற்று செல்ல வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

111 views

மறைந்த வீரர் சிவசந்திரன் படத்திற்கு ரோபோ சங்கர் அஞ்சலி :

புல்வாமான தாக்குதலில் உயிரிழந்த சிவசந்திரன் குடும்பத்திற்கு, திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் நேரில் ஆறுதல் கூறி 1 லட்ச ரூபாய் காசோலையை, நிதியாக வழங்கினார்.

92 views

"சிறந்த நடிகை " : ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம்

கடந்தாண்டின் சிறந்த நடிகை என ஒருபிரபல பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் காக்கா முட்டை புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம் பிடித்துள்ளார்.

316 views

பிகினி உடை, லிப் - லாக் : தமன்னா அதிரடி

தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகை தமன்னா, கவர்ச்சி படங்களை வெளியிட்டு புது பட வேட்டையில் தீவிரமாக இறங்கி உள்ளார்.

1610 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.