FIFA கால்பந்து உலக தர வரிசையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு கத்தார் அணி
பதிவு : பிப்ரவரி 08, 2019, 04:32 PM
மாற்றம் : பிப்ரவரி 08, 2019, 11:12 PM
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த வாரம் நடந்த ஆசிய கோப்பை போட்டியில், கத்தார் அணி கோப்பையை வென்றது.
FIFA கால்பந்து உலக தர வரிசையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு கத்தார் அணி 55-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த வாரம் நடந்த ஆசிய கோப்பை போட்டியில், கத்தார் அணி கோப்பையை வென்றது. இதனையடுத்து, தாயகம் திரும்பிய வீர‌ர்களுக்கு நாடு முழுவதும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலை முழுவதும் மக்கள் கூட்டம் ஆக்கிரமித்திருக்க, வீர‌ர்கள் வாகனங்களின் மீது ஏறி மக்களுக்கு தலைவணங்கி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

பிற செய்திகள்

ஐ.பி.எல். 12வது சீசன் அட்டவணை வெளியீடு

ஐ.பி.எல். 12வது சீசன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, பெங்களூரு அணியுடம் மோதுகிறது.

13 views

தலைசிறந்த விளையாட்டு வீர‌ராக ஜோகோவிச் தேர்வு

தலை சிறந்த வீராங்கணையாக சிமோன் பைல்ஸ் தேர்வு

15 views

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் - ரூ.5 லட்சம் நிதி வழங்கிய முகமது ஷமி

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.ஃஎப். வீரர்களின் குடும்பத்தினருக்கு கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

43 views

தமிழ்நாடு தடகள கூட்டமைப்பின் நடை போட்டி

தமிழ்நாடு தடகள கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட 'நடை' போட்டியில், ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

53 views

"வீரர்கள் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கிறேன்" - முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்

காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் கல்வி செலவை ஏற்பதாக கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.

150 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.