மரபணு குறைபாடால் பாதிக்கப்பட்ட இளைஞரின் கண்டுபிடிப்பு
பதிவு : பிப்ரவரி 08, 2019, 04:16 PM
செயற்கை கை வடிவமைத்து அசத்தல்
ஸ்பெயின் நாட்டில் அரிய மரபணு குறைபாடு காரணமாக வலது முன்னங்கை இல்லாத இளைஞர் தனக்கு தானே செயற்கை கையை வடிவமைத்துள்ளார். டேவிட் அகுலார் என்ற அந்த 19 வயது இளைஞர், தனது 9 வயதிலேயே விளையாட்டு பொருட்கள் மூலம் இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்.  பல்வேறு மாறுதல்களுக்கு பிறகு தற்போது நேர்த்தியான செயற்கை கையை டேவிட் வெற்றிகரமாக வடிவமைத்து வடிவமைத்துள்ளார். பையோ இன்ஜினியரிங் பயின்று வரும் அவர், தன்னை போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தனது வாழ்க்கையின் லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

மெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் : அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப்

அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் எழுப்பும் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார்.

116 views

"இலங்கை போர்க்குற்றத்திற்கு நீதி கேட்பதை கைவிடுங்கள்" - தமிழ் மக்களுக்கு, பிரதமர் ரனில் விக்கிரம சிங்கே வலியுறுத்தல்

இலங்கை போர்க்குற்றங்களுக்கு நீதி கேட்பதை கைவிடுமாறு தமிழ் மக்களை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

485 views

விஜய் மல்லையாவை நாடு கடத்தும் உத்தரவு

இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

179 views

இலங்கை தமிழ் மக்களுக்கு அனைத்து சலுகைகளும் வேண்டும் - இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கை தமிழ் மக்களுக்கான ஜனநாயக உரிமை வழங்கப்பட வேண்டும் என்று,அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வலியுறுத்தி உள்ளார்.

57 views

ஜம்மு - பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதல் - பாகிஸ்தான் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குலுக்கும் தங்களுக்கு தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

591 views

ஜூடோ வீரராக களமிறங்கிய புதின் - 66 வயதில் அசத்தும் ரஷ்ய அதிபர்

தேசிய ஜூடோ விளையாட்டு வீரர்களுடன், ரஷ்ய அதிபர் புதினும் களமிறங்கி அசத்தும் காட்சிகள் வெளிவந்துள்ளன.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.