2 காவலர் குடும்பங்களுக்கு இடையே மோதல் : 10 பேர் மீது வழக்கு பதிவு
பதிவு : பிப்ரவரி 08, 2019, 08:30 AM
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் நகரில் 2 போலீஸ்காரர்களின் குடும்பங்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் நகரில் 2 போலீஸ்காரர்களின் குடும்பங்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அருகாமையில் வசிக்கும் இவ்விறு குடும்பங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் ஒரு தரப்பு போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கடும் தாக்குதலாக மாறியது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பந்தமாக 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.