ஏ.டி.எம்.-ல் நிரப்ப கொண்டு வந்த ரூ.10 லட்சம் கொள்ளை...
பதிவு : பிப்ரவரி 08, 2019, 04:59 AM
ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்த தனியார் நிறுவன ஊழியர்களை தாக்கி 10 லட்சம் ரூபாய் கொள்ளை...
​சென்னை மதுரவாயலில் கனரா வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்த தனியார் நிறுவன ஊழியர்களை தாக்கி  10 லட்சம் ரூபாய்  கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இருசக்கர  வாகனங்களில் வந்த மர்ம கும்பல்  இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. மதுரவாயல் போலீசார்  தீவிர விசாரணை  நடத்தி வருகின்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.