மெட்ரோ ரயில் அதிகபட்ச கட்டணம் ரூ.60...
பதிவு : பிப்ரவரி 08, 2019, 04:48 AM
சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவை முழுமையாக செயல்பாட்டுக்கு வரவுள்ள நிலையில் அதிகபட்ச பயண கட்டணம் 60 ரூபாய் ஆக நிர்ணயம் செய்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் சென்ட்ரல்- பரங்கிமலை மற்றும் டிஎம்எஸ் - விமான நிலையம் இடையே 35 கி.மீ., தூரத்துக்கு தற்போது மெட்ரோ ரயில் சேவை உள்ள நிலையில், டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே 10 கி.மீ., தூரத்துக்கு அடுத்த ஒருசில நாட்களில் சேவை துவங்க உள்ளது. டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே சேவையை துவக்கும் நாள் முதல் இந்த புதிய கட்டணம் செயல்பாட்டுக்கு வரும் என மெட்ரோரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கூவம் ஆற்றுக்கு கீழே மெட்ரோ ரயில் சேவை : பிப்.10 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

சென்னை டி.எம்.எஸ் - வண்ணாரபேட்டை இடையே கூவம் ஆற்றுக்கு கீழே பயணிக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

766 views

மெட்ரோ ரயில் ஊழியர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவிப்பு...

சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

79 views

வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை அடுத்த மாதம் தொடக்கம்

சென்னை வண்ணாரப்பேட்டை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ வழித்தடத்தில் ரயில் சேவையை தொடங்க, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி வழங்கியுள்ளதால் அடுத்த மாதம் சேவை தொடங்கப்படுகிறது.

102 views

பிற செய்திகள்

"40 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி தோல்வி அடையும்" - தினகரன்

அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன், ஈரோட்டில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார்.

180 views

"தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை" - சத்திய பிரதா சாஹு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

11 views

"வீரர்கள் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கிறேன்" - முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்

காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் கல்வி செலவை ஏற்பதாக கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.

51 views

டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு - ரூ1.5 லட்சம் கொள்ளை

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே, டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

37 views

5வது நாளாக ஆளுநருக்கு எதிராக தர்ணா போராட்டம்

ஆளுநருக்கு எதிராக தர்ணா போராட்டம்

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.