இரும்பு தொழிற்சாலையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை...
பதிவு : பிப்ரவரி 08, 2019, 03:22 AM
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே இரும்பு தொழிற்சாலையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் 7 பேர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ரவி என்பவருக்குச் சொந்தமான இரும்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பழைய இரும்புகள் உருக்கப்பட்டு  இரும்புக் கட்டிகளாக மாற்றி கேரளா மாநிலத்தில் உள்ள உற்பத்தி ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.  இந்த நிலையில், இந்நிறுவனத்தின் அலுவலகத்தில்  ஜிஎஸ்டி அதிகாரிகள் 7 பேர் திடீர் சோதனையில்  ஈடுபட்டதுடன்,  நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதா என்பது சோதனை முடிவில்தான் தெரியவரும் என்றும்  கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

சிமெண்ட்டுக்கான ஜி.எஸ்.டி. 28 சதவீதத்தில் இருந்து குறையும்

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக சிமெண்டுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

46 views

இன்று 31-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

ஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் புதுடெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.

139 views

"ஜி.எஸ்.டி அமல், ரூபாய் நோட்டு விவகாரம் எல்லாமே தவறு" - ப.சிதம்பரம் விமர்சனம்

ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது, புத்திசாலித்தனமற்ற மிக மோசமான முடிவு என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

49 views

பிற செய்திகள்

மாட்டு வண்டிகளுடன் மறியல் போராட்டம் : உரிமையாளர்கள் விரட்டி பிடித்து கைது செய்த போலீசார்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மாட்டு வண்டிகளுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

12 views

4 மாநில காவல்துறை உயரதிகாரிகள் கூட்டம் : தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி மாநில டி.ஜி.பி.,கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

17 views

கும்கி யானைகளுக்கு புத்துணர்வு முகாம் : 24 கும்கி யானைகள் பங்கேற்பு

நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் வனத்துறைக்கு சொந்தமான 24 கும்கி யானைகள் உள்ளன.

15 views

புகை மண்டலமாகும் கொடைக்கானல் கிராமங்கள் : வனப் பகுதியில் பரவும் முன் தடுக்க மக்கள் கோரிக்கை

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

29 views

அ.தி.மு.க. எம்.பி.ராஜேந்திரன் மறைவு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

97 views

விமானத்தில் தங்கம் கடத்தல் : மலேசிய பெண் கைது

மலேசியாவில் இருந்து திருச்சி வந்த பெண்ணிடம், ஒரு கிலோ தங்க சங்கிலியை, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

51 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.