அரசு பேருந்தை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்...
பதிவு : பிப்ரவரி 08, 2019, 03:03 AM
நீதிமன்ற ஊழியர்கள் - பயணிகள் இடையே வாக்குவாதம்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் புறவழி சாலையில் விபத்து ஏற்படுத்திவிட்டு இழப்பீடு வழங்காத அரசு பேருந்தை  ஜப்தி செய்ய மதுராந்தகம் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின்பேரில் இன்று சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பேருந்தில் இருந்த பயணிகள், ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற ஊழியர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

பா.ம.க. பிரமுகர்கள் மீது கொலைவெறி தாக்குதல்

காஞ்சிபுரம் அருகே பாமக பிரமுகர்கள் மீது 6 பேர் கொண்ட கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2249 views

வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது ஆச்சரியம் : பள்ளத்தில் கிடைத்த சுவாமி சிலைகள்

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளார்.

333 views

நடந்து சென்றவர்கள் மீது மோதிய பஸ்...பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்...

திருச்செங்கோட்டில் பின்புறத்தில் லாரி மோதி கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் நடந்து சென்ற 4 பேர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

338 views

"இந்தியாவிலே பஞ்சம், பசி இல்லாத மாநிலம் தமிழகம்" - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

மாநில அரசே இலவச அரிசி வழங்கி வருவதால், இந்தியாவிலே பஞ்சம் பசி இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெருமிதம் தெரிவித்தார்

329 views

பிற செய்திகள்

வேளாங்கண்ணியில் புனித வெள்ளி இறைவழிபாடு

இயேசுவின் பாதத்தில் முத்தமிட்டு வேண்டுதல்

3 views

பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம்

சித்ரா பௌர்ணமியை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது.

4 views

நெல்லையில் புத்தக திருவிழா தொடக்கம்

ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகம் இடம்பெறுகின்றன

4 views

50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி

நாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

6 views

அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.