மூதாட்டியை தாக்கி 11 பவுன் தங்க நகை கொள்ளை : பெண் கைது...
பதிவு : பிப்ரவரி 08, 2019, 02:49 AM
மூதாட்டியை தாக்கி 11 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 11 பவுன் தங்க நகையை  கொள்ளையடித்து சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். காரைக்குடி அருகே பள்ளத்தூர் சொர்க்கவாசல் வீதியில் வசித்து வரும் ஆறுமுகம்மாள் என்ற  மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த போது, தண்ணீர் கேட்டு உள்ளே நுழைந்த ஒரு பெண் அவரை தாக்கி 11 பவுன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றார். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட வேலூர் மாவட்டதை சேர்ந்த சுந்தரியை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 11 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மூதாட்டிகளை குறிவைத்து திருடும் பெண் கும்பல் கைது

மூதாட்டிகளை குறிவைத்து நகைகளை திருடி வந்த மதுரையைச் சேர்ந்த பெண் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

33 views

உணவு பரிமாற முதல் முறையாக ரோபோ...

முதியவர்களை கவர்ந்து வரும் "பியூட்டி" ரோபோக்கள்.

30 views

சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை வழக்கு : சிறப்பு போலீஸ் படை அதிகாரி பணி நீக்கம் செல்லும்

சிபிஐ அதிகாரிகள் போல நடித்து பணம் கொள்ளையடித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஹவில்தாரை பணி நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை பிறப்பித்த உத்தரவை,சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

106 views

சைக்கிளை திருடிச் சென்ற மர்ம நபர்கள்

சென்னை அம்பத்தூரில், வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

722 views

பிற செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற தர்மராஜா கோயில் தேர்த்திருவிழா

ஒசூர் டி.கொத்தப்பள்ளி தர்மராஜா கோவிலில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

12 views

ஆற்றில் குளித்த தொழிலாளியை இழுத்துச் சென்ற முதலை

சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயமணி என்பவர் தனது மனைவியுடன் கொள்ளிடம் ஆற்றில் மேலகுண்டலபாடி கிராமத்தில் குளித்துள்ளார்.

74 views

கோவில் திருவிழாவில் தகராறு எதிரொலி : கொலை செய்வதற்காக பதுங்கியிருந்தவர்கள் கைது

சென்னை தண்டையார்பேட்டையில் கோவில் திருவிழா தகராறில் பழி தீர்ப்பதற்காக ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

32 views

அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட தங்கும் விடுதிகள் : பூட்டி சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு - சீசன் நேரத்தில் சீல் அகற்றிய விடுதி உரிமையாளர்கள்

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில், கொடைக்கானலில் பூட்டி சீல் வைக்கப்பட்ட தங்கும் விடுதிகள் சட்டவிரோதமாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், நகராட்சி அதிகாரிகள் அந்த விடுதிகளை மீண்டும் பூட்டி சீல் வைத்தனர்.

14 views

ரூ44,43,000 மதிப்புள்ள 1,364 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னையை சேர்ந்த ரியாஸ் அகமது என்பவர் பெல்ட்டில் மறைத்து வைத்திருந்த 972 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

25 views

"18 வயது உடையவர்களுக்கு மட்டும் எரிபொருள் விற்பனை" : தனியார் பெட்ரோல் பங்க் அறிவிப்பு - மக்களிடையே வரவேற்பு

18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் விபத்துகளில் உயிரிழப்பதை தடுக்கும் முயற்சியாக, தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பு மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

51 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.