மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலையான சம்பவம் : 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்...
பதிவு : பிப்ரவரி 08, 2019, 02:26 AM
மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கும்பகோணம் அருகே மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். திருபுவனத்தில் ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நிஜாம் அலி, ஷர்புதீன், முகமது ரியாஸ், முகமது அசாருதீன், முகமது ரிஸ்வான் ஆகிய 5 பேரும்  கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

ராமலிங்கம் கொலை வழக்கு : கொலைக்கு பயன்படுத்திய கார் பறிமுதல்

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் ராமலிங்கம் என்பவர் மத பிரச்சினை காரணமாக கடந்த 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

177 views

கிளி ஜோசியரை கொலை செய்தது ஏன்? - கைதான ரகு அதிர்ச்சி வாக்குமூலம்

வழிபோக்கு ஜோதிடர் ஒருவர் கூறியதை நம்பி திருப்பூர் கிளி ஜோசியரை நடுரோட்டில் வெட்டிக் கொன்றதாக கைதான ரகு வாக்குமூலம் அளித்துள்ளார்.

2342 views

ஆறுகளில் சிக்கி தவிப்பவர்களை காப்பாற்றுவது எப்படி? : தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி

கும்பகோணத்தில் ஆறு குளங்களில் சிக்கித் தவிப்போரை காப்பாற்றுவது குறித்து தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

45 views

கட்டிய பணத்தை திரும்ப தராத தனியார் நிதி நிறுவனம் முன் தீக்குளிக்க முயன்ற குடும்பம்

கும்பகோணத்தில் நிதி நிறுவனம் முன்பு ஒரு குடும்பமே தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

140 views

பிற செய்திகள்

பல துறைகளில் சாதனை படைத்த 9 பெண்கள் : "தங்க தாரகை" விருதுகள் வழங்கி கௌரவிப்பு

பல துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் தங்க தாரகை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

5 views

பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்திடுங்கள் : கட்சியினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்

தம்முடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து, நாடாளுமன்ற தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என கட்சியினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

18 views

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் 23, 24 தேதிகளில் நடைபெறுகிறது

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் வரும் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் 2 நாட்களிலும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த அதிமுக தலைமை தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளது

20 views

பொன். மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிரான வழக்கு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம்

சிலை தடுப்பு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

12 views

இந்து கடவுள்களை விமர்சித்த விவகாரம் : தம் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி பாரதிராஜா மனு

இந்து கடவுள்களை விமர்சித்ததாக தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, பாரதிராஜா தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

16 views

9,593 பள்ளிகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் - அரசு தேர்வுத்துறை உத்தரவு

தமிழகத்தில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளது.

137 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.