ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தவரை மீட்ட அமைச்சர்கள்...
பதிவு : பிப்ரவரி 08, 2019, 02:22 AM
விபத்தில் சிக்கி மயக்கமான நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை தங்களது பாதுகாப்புக்கு வந்த வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்கள்.
விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் பகுதி நேர வட்டார போக்குவரத்து அலுவலகத்தை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர் .இதனைத் தொடர்ந்து, விராலிமலைக்கு சென்ற போது,  சமத்துவபுரம் சத்திரம் சாலை ஓரத்தில், விபத்தில் சிக்கி மயக்கமான நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை, தங்களது பாதுகாப்புக்கு வந்த வாகனத்தில் ஏற்றி, திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சித்தூர் அருகே அரசு பேருந்து - கார் நேருக்கு நேர் மோதல் - சென்னையை சேர்ந்த 4 பேர் பலி

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே அரசு பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

178 views

பள்ளிக்கு சீர்வரிசை அளித்த மக்கள் : ஊர்வலமாக கொண்டு வந்து ஒப்படைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் மோச குடி ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு தேவையான பொருட்களை அப்பகுதி மக்களே சீர்வரிசையாக கொண்டு வந்து வழங்கினர்.

72 views

புதுக்கோட்டை மாவட்டத்தில் அணைக்கட்டு மதகுகள் சேதம் - உடனடியாக சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டில் மதகுகள் பழுதடைந்துள்ளதால் தண்ணீர் வீணாக வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

66 views

மகள் உயிரிழப்பு : திட்டமிட்ட கொலை - உதவி ஆய்வாளர் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னையில் மகள் விபத்தில் உயிரிழக்க, அது திட்டமிட்ட கொலை என சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

1085 views

பயணிகள் மற்றும் ஆட்டோ மீது, கார் மோதி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

கோவை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

5248 views

பிற செய்திகள்

ஆசிரியர்கள் தகுதித்தேர்வு: ஆன்லைன் தேர்வில் சிறு தவறுகூட நடைபெறாது - அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர்கள் தகுதித்தேர்வை, ஆன்லைனில் எழுதும்போது சிறு தவறுகூட நடைபெறாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

8 views

"ஒளிக்கதிர் இசையுடன் கூடிய நீரூற்று", அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்

மதுரையில் தனியார் பங்களிப்புடன் 70 லட்சம் ரூபாய் செலவில் மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் ஒளிக்கதிர் இசையுடன் கூடிய நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது.

6 views

"சுமையை மக்கள் தலையில் போடுவது சரியா?" - பால் விலை உயர்வு குறித்து அரசுக்கு, ஸ்டாலின் கேள்வி

பால் விலை உயர்வு என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமை என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

15 views

ஆவின் பால் விலை ரூ.6 உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு

ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

22 views

முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டம், சேலத்தில் வரும் திங்கட்கிழமை நடைபெறுகிறது

சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை, சேலத்தில் நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார்.

12 views

அனந்தசரஸ் குளத்தில் சயன நிலையில் வைக்கப்பட்டார் அத்திவரதர்

காஞ்சிபுரத்தில் 47 நாட்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்த அத்திவரதர், வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் சயன நிலையில் வைக்கப்பட்டார்.

90 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.