ஓட்டுனரிடம் அவதூறாக பேசிய காவலர்கள் மீது நடவடிக்கை : காவல் ஆணையரிடம் விசாரணை குழு அறிக்கை
பதிவு : பிப்ரவரி 08, 2019, 01:37 AM
ஓட்டுனரிடம் அவதூறாக பேசிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநர் ராஜேஷ் , தம்மை போக்குவரத்து காவலர்கள் அவதூறாக பேசியதாக கூறி கடந்த 25ஆம் தேதி மறைமலைநகர் அருகே தண்டவாளத்தில், ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விசாரிக்க அமைக்கப் பட்ட மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான  68 போக்குவரத்து காவலர்களிடம் விசாரணை  நடத்தியது .இதனை அடுத்து ராஜேஷிடம் அவதூறாக பேசிய இரண்டு காவலர்களும் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

காதல் திருமணம் செய்த 11 மாதத்தில் கின்னஸ் சாதனையாளர் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூரை சேர்ந்த கின்னஸ் சாதனையாளர் ஹேமச்சந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

4174 views

மியூசிக்கலி ஆப்பில் பெண் போல நடித்த இளைஞர் தற்கொலை

மியூசிக்கலி ஆப்பில் பெண் போல பாவித்து நடித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10487 views

மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி...

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் அருள்குமார் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

421 views

பிற செய்திகள்

"இடைத் தேர்தலுடன் வேலூர் தொகுதி தேர்தலை நடத்த வேண்டும்" - ஏ.சி.சண்முகம்

வேலூர் மக்களவைத் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் ஏ.சி.சண்முகம் மனு அளித்துள்ளார்.

27 views

கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் 90 % மாடுகள் விற்பனை

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் நடைபெறாமல் இருந்த, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை இன்று மீண்டும் நடைபெற்றது.

9 views

"தமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க அதிநவீன படகுகள்" - கடலோர காவல்படை ஏடிஜிபி தகவல்

தமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க 19 அதிநவீன படகுகளை மத்திய அரசு வழங்க உள்ளதாக, கடலோர காவல்படை ஏடிஜிபி வன்னியபெருமாள் தெரிவித்துள்ளார்

4 views

பொன்னேரியில் களைகட்டிய சித்திரை தேரோட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கரிகாலசோழனால் கட்டப்பட்ட சவுந்தரவல்லி தாயார் கோயில் சித்திரை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது

13 views

"நெல்லையில் இந்தாண்டு முதல் முதுநிலை பட்டப்படிப்பு" - கால்நடை மருத்துவ பல்கலை. துணைவேந்தர் தகவல்

கால்நடை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தமிழக கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

15 views

4 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு - வேல்முருகன் தகவல்

நான்கு தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.வு.க்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிப்பதை தெரிவித்ததாக தெரிவித்தார்.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.