அமைச்சர் ஜெயக்குமாருடன் டாக்ஸி ஓட்டுநர் சங்கத்தினர் சந்திப்பு...
பதிவு : பிப்ரவரி 08, 2019, 01:33 AM
தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர் சங்கத்தினர் அமைச்சர் ஜெயக்குமார் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அமைச்சர் ஜெயக்குமார் இல்லத்திற்கு சென்ற தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர் சங்கத்தினர் அமைச்சர் ஜெயக்குமார் உடன்,  பேச்சுவார்த்தை  நடத்தினர். ஓட்டுனர் ராஜேஷ், மணிகண்டன்,முத்துக்குமார் மரணம் மற்றும்  ஓட்டுநர்களின் தற்கொலைகளை தடுக்க, வாகன ஓட்டுநர்களுக்கான பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவது தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

திருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்

திருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்

38 views

அரசியலில் ரஜினி ஹீரோவா, ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் - அமைச்சர் ஜெயக்குமார்

அரசியலில் ரஜினி ஹீரோவா, ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் .

441 views

"சசிகலா அ.தி.மு.க. உறுப்பினர் இல்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக சசிகலா இருப்பதால், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் தகுதியை அவர் இழந்துவிட்டதாக, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

556 views

ஹெச்.ராஜா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலனை - அமைச்சர் ஜெயக்குமார்

நீதிமன்றத்தையும், போலீஸாரையும் கடுமையாக விமர்சித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

449 views

பிற செய்திகள்

கருந்துளை படம் - மனித குலத்தின் சாதனை : விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கருத்து

திருப்பூரில் தனியார் அமைப்பு சார்பில் அப்துல்கலாம் பெயரில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

21 views

குடும்ப தகராறால் நிகழ்ந்த விபரீதம் - மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன்

குடும்ப தகராறில் மனைவியை கணவன் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

30 views

இரட்டை கொலை சம்பவம் : மேலும் 2 பேர் கைது - கிராமத்தில் தொடரும் பதற்றம்

மயிலாடுதுறை அருகே பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இரட்டை கொலை சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

137 views

அரியலூர் இருதரப்பினரிடையே கடும் மோதல் : 8 பேர் கைது - 40 பேர் வழக்குப்பதிவு

அரியலூர் மாவட்டம் அருங்கால் கிராமத்தை சேர்ந்த ஜோதிவேல் என்பவருக்கும் அவருடைய உறவினரான கருணாநிதிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

199 views

பீர்பாட்டிலால் காவலரை குத்திய பாமக நிர்வாகிகள் கைது - சமூக வலைதளங்களில் பரவும் பரபரப்பு வீடியோ

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் காவலரை பீர்பாட்டிலால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பாமக நிர்வாகிகளை விடுவிக்க வேண்டும் என காவல் ஆய்வாளருக்கு அதிமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

718 views

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை - திங்கள் கிழமை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு திங்கள் கிழமை முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.

170 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.