தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த எஃப்.ஐ.ஆரில், காவல் அதிகாரிகளின் பெயர்கள் இல்லாதது குறித்து பதில் அளிக்குமாறு, சி.பி.ஐ-க்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
13 viewsஸ்டெர்லைட் தாமிர ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், தமிழகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு என்றும் பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்து உள்ளார்.
26 viewsஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, வட்டாட்சியர் மற்றும் காவல் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடைபெற்றது.
72 views2000 ஆயிரம் ரூபாய் பெறும் பயனாளிகள் குறித்து அரசு முறையாக கணக்கெடுக்கவில்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3 viewsசென்னை கோட்டையில் போக்குவரத்து உதவி ஆய்வாளராக இருப்பவர் பாலசுப்ரமணியம்.
1 views2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அதற்கான பணியிடங்களை அரசு ஏற்படுத்தவில்லை என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது.
10 viewsவேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஒன்றரை வயது பெண் குழந்தை மர்மமான முறையில் உயிர் இழந்ததை அடுத்து, தாயின் கள்ள காதலனை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
3 viewsசென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் கலாசார கலைவிழாவில் கிராமிய நடனங்கள் நடைபெற்றது.
4 viewsகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த 44 வீரர்களுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெட்ரோல் பங்குகள் விளக்கை அணைத்து உரிமையாளர்கள் மரியாதை செலுத்தினர்.
13 views