கிருஷ்ணகிரி அருகே 5 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட கோதண்டராமர் சிலை
பதிவு : பிப்ரவரி 07, 2019, 03:02 PM
பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை கிருஷ்ணகிரி அருகே உள்ள ஆற்றுப்படுகையில் சிக்கி உள்ளதால் அவற்றை மீட்க அதீத இழுவைத்திறன் கொண்ட வாகனத்தை தேடி பயணக் குழு சென்னைக்கு விரைந்தது..
கர்நாடகா  மாநிலத்தில் நிறுவுவதற்காக பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை கடந்த டிசம்பர் 7ஆம் தேதி திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டது. கடந்த 5 தினங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி அடுத்த குருபரபள்ளி வந்தடைந்த இந்த சிலை அங்குள்ள மார்கண்டேய நதி பாலம் அருகே மண் சாலை அமைத்து சிலையை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றது. ஆனால் இந்த பணிகள் தோல்வியில் முடிந்ததால் 5 நாட்களாக சிலை அதே பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கோதண்ட ராமர் சிலையை மீட்க அதீத இழுவை திறன் கொண்ட வாகனத்தை சென்னையிலிருந்து வரவழைக்க பயணக் குழு சென்னை விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 62 நாட்கள் கடந்த நிலையில் கர்நாடகா மாநில எல்லையான அத்திபள்ளியை சென்றடைய  இன்னும் 50 கிலோ மீட்டர்  பயணிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தனியார் பேருந்து - டெம்போ வேன் விபத்து

கிருஷ்ணகிரி அருகே தனியார் பேருந்தும், டெம்போ வேனும் மோதிக்கொண்ட விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்தனர்.

68 views

64 அடி பிரம்மாண்ட சிலை கிருஷ்ண‌கிரி சென்றடைந்த‌து

ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட 64 அடி பிரம்மாண்ட பெருமாள் சிலை கிருஷ்ண‌கிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பகுதிக்கு வந்தடைந்துள்ளது.

1280 views

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் மருத்துவ முகாம்

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது

66 views

கே.ஆர்.பி அணையின் பிரதான மதகு சீரமைக்கும் பணி முழுமையாக நிறைவு

கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி அணையின் பிரதான மதகு சீரமைக்கும் பணி முழுமையாக நிறைவு பெற்றது.

73 views

பிற செய்திகள்

கும்பகோணத்தில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை...

கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இரண்டு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.

67 views

இலங்கையில் அடுத்த ஆண்டு தமிழ் கலைஞர்கள் மாநாடு

இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ் கலைஞர்கள் மாநாட்டிற்கான முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது.

5 views

கலவரத்தை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கலவரம் எந்த விதத்திலும் தீவிரம் அடைந்து விடக்கூடாது என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை கூறினார்.

138 views

"கல்வி தொலைக்காட்சி" - இன்று தொடக்கம்

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியின் சேவை இன்று தொடங்குகிறது.

29 views

நாமக்கல் : மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.

8 views

மொய் விருந்து நடத்தி வட்டி தொழில்... எதிர்பார்த்த மொய்ப்பணம் வசூலாகாத‌தால் விரக்தி

மதுரை அருகே மொய் விருந்தில் எதிர்பார்த்த அளவு மொய் வசூல் ஆகாத விரக்தியில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

247 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.