நிலக்கரி இறங்கு தள பணிகளை நிறுத்துங்கள் : கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்
பதிவு : பிப்ரவரி 07, 2019, 01:24 PM
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே, கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடன்குடியில் அனல்மின் திட்டம் செயல்படுத்த ஏதுவாக, கல்லாமொழியில் நிலக்கரி இறங்கு தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், குலசை, மணப்பாடு, கல்லாமொழி பகுதியில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று, மீனவர்கள் ஏற்கனவே புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், நிலக்கரி இறங்குதள பணிகளை  உடனே தடுத்து நிறுத்த வலியுறுத்தி, கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் கடும் பரபப்பு நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் கைதி தற்கொலை முயற்சி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பசுவந்தனை ஆலிச்பச்சேரியை சேர்ந்தவர், சதீஷ்குமார். தனியார் காற்றாலை நிறுவனத்தில் தகராறு செய்ததற்காக இவரை போலீசார் கைது செய்தனர்.

146 views

கடலில் நின்று சபதம் எடுத்த வைகோ...

1989ம் ஆண்டு விடுதலை புலிகள் தலைவர் பிராபகரனை சந்திக்க பிள்ளையார் திடல் கடற்கரையிலிருந்து வன்னிக்காட்டுக்குள் வைகோ புறப்பட்டுச் சென்றார்.

1293 views

துப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரணை : தூத்துக்குடியில் தனி அலுவலகம் அமைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணையை விரைவாக முடிப்பதற்காக, தனி அலுவலகத்தை சிபிஐ அமைத்துள்ளது.

98 views

பிற செய்திகள்

கார்த்தி சிதம்பரம் - அவரது மனைவி ஸ்ரீநிதி மீதான வழக்கு

கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீதான வருமான வரி வழக்கின் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

36 views

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை - அக். 2ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது..

8 views

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு : தனிப்படை போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்

36 views

தூத்துக்குடி காவல்நிலையம் அருகே ஒருவர் வெட்டிக்கொலை : மர்மகும்பல் வெறிச்செயல்

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வந்த நபர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

491 views

"லட்சியங்களோடு மாணவிகள் வாழ வேண்டும்" - கமலாசத்தியநாதனை நினைவுகூர்ந்த முதலமைச்சர்

இந்தியாவில் முதல் பெண் பத்திரிகை தொடங்கிய கமலா சத்தியநாதனை போல் மாணவிகள் லட்சியத்துடன் வாழ வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

14 views

"ஓடி ஒளியாமல் வழக்கை எதிர்கொள்ள வேண்டும்" - ப.சிதம்பரத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தல்

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஓடி ஒளியாமல், வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

94 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.