ரஞ்சி கோப்பையை வென்றது விதர்பா அணி : தொடர்ந்து 2வது முறையாக கைப்பற்றியது
பதிவு : பிப்ரவரி 07, 2019, 01:20 PM
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து 2வது முறையாக விதர்பா அணி கைப்பற்றியது.
நாக்பூரில் நடைபெற்ற இறுதி போட்டியில் சவுராஷ்டிரா அணியும், விதர்பா அணியும் மோதின. முதல் இன்னிங்சில் விதர்பா அணி 312 ரன்களும், சவுராஷ்டிரா அணி 307 ரன்களும் எடுத்தது. 5 ரன்கள் முன்னிலை பெற்ற விதர்பா அணி 2வது இன்னிங்சில் 200 ரன்கள் எடுத்தது. 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கடைசி இன்னிங்சில் களமிறங்கிய சவுராஷ்டிரா அணி 127 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த நட்சத்திர வீரர் புஜாரா முதல் இன்னிங்சில் 1 ரன்னும், 2வது இன்னிங்சில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து 2வது முறையாக ரஞ்சி கோப்பை வென்றதை வசிம் ஜாபர், உமேஷ் யாதவ் அடங்கிய விதர்பா அணி வீரர்கள் கொண்டாடினர். 

பிற செய்திகள்

தமிழக துப்பாக்கிச் சுடும் வீரர் ப்ருத்விராஜ், தோகா பயணம் : துப்பாக்கி வைத்திருந்ததால் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை

கத்தாரில், நடக்கும் சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டிக்கு சென்ற தமிழக வீரர், சென்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

71 views

அகில இந்திய அளவிலான விளையாட்டு போட்டிகள் : திருச்சி உள்பட 8 அணிகள் தேர்வு

அகில இந்திய தேசிய தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில் தொடங்கியது.

19 views

உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா கண்டிப்பாக விளையாட வேண்டும் - சச்சின் டெண்டுல்கர்

உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

43 views

கிரிக்கெட்டில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு தடை? - ஐ.சி.சி.யிடம் முறையிட பி.சி.சி.ஐ. முடிவு

கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது.

41 views

ஆஸி.க்கு எதிரான டி-20, ஒருநாள் தொடர் : காயம் காரணமாக ஹர்திக் விலகல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார்.

83 views

டி-20 போட்டியில் புஜாரா முதல் சதம்

டெஸ்ட் வீரராக வலம் வரும் புஜாரா இருபது ஓவர் போட்டியில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.

134 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.