கும்பேஸ்வர‌ர் கோவில் யானை உற்சாக குளியல் : முதல் முதலாக குளியல் போட்டது மங்களம் யானை
பதிவு : பிப்ரவரி 07, 2019, 01:10 PM
கும்பகோணம் கும்பேஸ்வர‌ர் கோவில் யானை மங்கலம் தனக்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட குளியல் அறையில் தளத்தில் முதல் முதலாக குளியல் போட்டது.
கும்பகோணம் கும்பேஸ்வர‌ர் கோவில் யானை மங்கலம் தனக்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட குளியல் அறையில் தளத்தில் முதல் முதலாக குளியல் போட்டது. 54 வயதாகும் மங்கலம் யானை, அப்பகுதி மக்கள் இடையே மிகவும்  பிரசித்தி பெற்றது. வயது மூப்பின் காரணமாக, குளிப்பதற்கு குளத்திற்கோ, ஆற்றிற்கோ செல்லமுடியாத காரணத்தினால், கோவில் நிர்வாகம், மேலிருந்து நான்கு புறங்களிலும் தண்ணீர் கொட்டும் விதமாக யானைக்கு பிரத்யேக குளியல் தளம் அமைத்துள்ளது. இதில் முதல் முதலாக மங்களம் யானை உற்சாக குளியல் போட்டதை, பக்தர்கள் பார்த்து ரசித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

619 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4098 views

பிற செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற தர்மராஜா கோயில் தேர்த்திருவிழா

ஒசூர் டி.கொத்தப்பள்ளி தர்மராஜா கோவிலில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

9 views

ஆற்றில் குளித்த தொழிலாளியை இழுத்துச் சென்ற முதலை

சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயமணி என்பவர் தனது மனைவியுடன் கொள்ளிடம் ஆற்றில் மேலகுண்டலபாடி கிராமத்தில் குளித்துள்ளார்.

45 views

கோவில் திருவிழாவில் தகராறு எதிரொலி : கொலை செய்வதற்காக பதுங்கியிருந்தவர்கள் கைது

சென்னை தண்டையார்பேட்டையில் கோவில் திருவிழா தகராறில் பழி தீர்ப்பதற்காக ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

25 views

அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட தங்கும் விடுதிகள் : பூட்டி சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு - சீசன் நேரத்தில் சீல் அகற்றிய விடுதி உரிமையாளர்கள்

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில், கொடைக்கானலில் பூட்டி சீல் வைக்கப்பட்ட தங்கும் விடுதிகள் சட்டவிரோதமாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், நகராட்சி அதிகாரிகள் அந்த விடுதிகளை மீண்டும் பூட்டி சீல் வைத்தனர்.

11 views

ரூ44,43,000 மதிப்புள்ள 1,364 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னையை சேர்ந்த ரியாஸ் அகமது என்பவர் பெல்ட்டில் மறைத்து வைத்திருந்த 972 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

20 views

"18 வயது உடையவர்களுக்கு மட்டும் எரிபொருள் விற்பனை" : தனியார் பெட்ரோல் பங்க் அறிவிப்பு - மக்களிடையே வரவேற்பு

18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் விபத்துகளில் உயிரிழப்பதை தடுக்கும் முயற்சியாக, தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பு மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.