மீண்டும் செல்போனை தட்டி விட்ட நடிகர் சிவகுமார்
பதிவு : பிப்ரவரி 07, 2019, 12:54 PM
நடிகர் சிவகுமார் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டபோது செல்போனை மீண்டும் தட்டி விட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் சிவகுமார் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டபோது செல்போனை மீண்டும் தட்டி விட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வந்த சிவகுமாருடன் சேர்ந்து போட்டோ எடுக்க முயன்ற ஒருவரின்  செல்போனை அவர் தட்டி விட்டு இயல்பாக நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ரசிகர் ஒருவரின் செல்போனை பொது இடத்தில் தட்டி விட்டு அந்த காட்சிகள் சர்ச்சையானது. இதுதொடர்பாக சிவகுமார் ஏற்கனவே வருத்தம் தெரிவித்த நிலையில் மீண்டும் இதுபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது...  

தொடர்புடைய செய்திகள்

"செல்ஃபோனை தட்டிவிட்டது தவறு தான்" - நடிகர் சிவகுமார்

ரசிகரின் செல்ஃபோனை தட்டி விட்டது தவறு என பெருவாரியான மக்கள் நினைக்கும்பட்சத்தில், தாம் வருத்தம் தெரிவிப்பதாக, நடிகர் சிவகுமார் கூறியுள்ளார்.

1193 views

நடிகர் சிவகுமாருடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் : செல்போனை கோபமாக தட்டிவிட்ட சிவகுமார்

செல்ஃபி எடுக்க முற்பட்ட ரசிகர் ஒருவரின் செல்போனை, நடிகர் சிவகுமார் கோபமாக தட்டிவிடும் காட்சிகள், இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

9140 views

பரியேறும் பெருமாள்- ஓவியம் பரிசளித்த நடிகர் சிவக்குமார்

"பரியேறும் பெருமாள்" இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி, தனது ஓவியப் புத்தகத்தை நடிகர் சிவக்குமார் பரிசளித்தார்.

610 views

ராம்ராஜ் காட்டன்-111வது கிளை : நடிகர் சிவக்குமார் திறந்து வைத்தார்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் 111வது கிளையை நடிகர் சிவக்குமார் திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

164 views

பிற செய்திகள்

பாக்யராஜின் முன்னாள் ஒப்பனை கலைஞர் மரணம்

திரைப்பட நடிகர் பாக்யராஜிடம் ஒப்பனை கலைஞராக இருந்தவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

49 views

எஸ்.வி.சேகர் அல்வா கொடுப்பார் - நடிகர் கருணாஸ்

பாண்டவர் அணியின் பூச்சி முருகன், தோல்வி பயத்தால் எதிரணி தேர்தலை நிறுத்த பார்ப்பதாக தெரிவித்தார்.

134 views

"வசூல் சாதனை படைக்கும் ஃபெட் - 2"

திரைக்கு வந்து சில நாட்களே ஆன THE SECRET LIFE OF FETS - என்ற ஹாலிவுட் படத்தின் இரண்டாம் பாகம் , குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

38 views

போட்டோ ஷூட் - நித்யா மேனன் அசத்தல்

புது பட வேட்டையில் தீவிரமாக களமிறங்கி உள்ள நித்யா மேனன், ஹாட்டான உடையில் வித்தியாசமான ஒரு போட்டோஷூட் நடத்தி, கவர்ச்சி படங்களை, தமது வலைப்பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார்.

425 views

நடக்குமா நடிகர் சங்க தேர்தல்?

எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில், 23ஆம் தேதி, நடிகர் சங்க தேர்தல் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

190 views

அஜித்தின் அடுத்த படம் - ரசிகர்கள் மகிழ்ச்சி

நேர் கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து, அஜித் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

1180 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.