இணைய தள சேவையை தொடங்கிய குஷ்பூ மகள்
பதிவு : பிப்ரவரி 07, 2019, 09:29 AM
நடிகை குஷ்புவின் மகள் அனந்திதா, இணையதள சேவையை தொடங்கியுள்ளார்.
நடிகை குஷ்புவின் மகள் அனந்திதா, இணையதள சேவையை தொடங்கியுள்ளார். அவர், 'அன்மோல்' என்ற பெயரில் ஒரு புதிய சமூக வலை தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த வலைதளத்தில் பெண்கள் முக அழகுக்கு பயன்படுத்தும் கிரீம் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளதாம். இந்த தகவலை குஷ்பு, சமூக வலை தளத்தில் தெரிவித்துள்ளார். அதற்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மகளை கொலை செய்து சடலத்தை எரித்த தந்தை : பட்டியல் இனத்தை சேர்ந்தவரை காதலித்ததால் ஆத்திரம்

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில், பட்டியல் இனத்ததைச் சேர்ந்தவரை காதலித்ததால் பெற்ற மகளை தந்தையே கொன்று சடலத்தை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2258 views

பிற செய்திகள்

"2 மாத கால முனைப்பான நடவடிக்கையால் தான் வாக்களிக்க முடிந்தது" - நடிகர் அர்ஜூன்

நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தது மற்றும் ஸ்ரீகாந்த் வாக்கு பதிவு செய்ய இயலாத நிலையில் அவருக்கு அடையாள மை இடப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

126 views

2 விருதுகளுக்கு ஆசைப்படும் சமந்தா

30 வயதை கடந்த நடிகைகள் பலரும் தங்கள் காதலர்களை காக்க வைத்து விட்டு, நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

152 views

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா

சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார்.

175 views

விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் இணையும் "லாபம்"

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்த ஸ்ருதிஹாசன், கடந்த 2 ஆண்டுகளாக, நடிக்காமல் இருந்தார்.

52 views

முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட 'தும்பா'

முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட 'தும்பா' படத்தின், டிரைலர் வெளியாகி உள்ளது.

32 views

விஜய் புதிய படத்தில் மலையாள நடிகை

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 63- வது புதிய படம், வேகமாக வளர்ந்து வருகிறது.

368 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.