'அயோக்யா' பட டீசர் வெளியீடு : அதிரடி ஆக்‌ஷனில் அசத்தும் விஷால்
பதிவு : பிப்ரவரி 07, 2019, 09:22 AM
நடிகர் விஷால் நடித்துள்ள அயோக்யா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது
நடிகர் விஷால் நடித்துள்ள அயோக்யா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. வெங்கட் மோகன் இயக்கியுள்ள இந்த படம், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான, 'டெம்பர்' திரைப்படத்தின் ரீ-மேக் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

பாக்யராஜ் தலைமையிலான அணி சார்பில் கே.எஸ்.ரவிக்குமார் போட்டி

நடிகர் சங்க தேர்தலில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் போட்டியிட உள்ளார்.

608 views

விஷாலுக்கு எதிராக களம் இறங்கும் புதிய அணி

நடிகர் விஷாலுக்கு எதிராக, புதிய அணி உருவாகியுள்ளது.

2911 views

பிற செய்திகள்

அசுரன் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் - நடிகர் தனுஷ் வெளியிட்டார்

அசுரன் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.

101 views

எ கொயட் ப்ளேஸ்" பாகம் 2 அடுத்த ஆண்டு ரிலீஸ்

எ கொயட் ப்ளேஸ் 2 படத்தின் படக்குழு விரிவடைந்துகொண்டே செல்கிறது.

25 views

பாலிவுட் பாட்ஷாக்களை விஞ்சும் ஆயுஷ்"மான்"

பாலிவுட் பாட்ஷாக்களாகக் கருதப்படும் ஷாருக்கான், சல்மான் கான் போன்றவர்களின் படங்கள்கூட ரசிகர்களின் வரவேற்பைப் பெறவும் வசூலைக் குவிக்கவும் தவறுகின்றன.

38 views

அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யா பறக்கும் அதர்வா - அனுபமா

'பூமராங்' படத்திற்குப் பிறகு, மீண்டும் அதர்வாவை இயக்கி வருகிறார், இயக்குநர் ஆர்.கண்ணன்.

27 views

கவர்ச்சியை கைவிட்டதால் ஓவியா புதுமுயற்சி

நடிகை ஓவியாவுக்கு களவாணி 2ம் பாகம் எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை.

48 views

கார்த்தி - ராஷ்மிகா நடிக்கும் சுல்தான்

நடிகர் கார்த்தி ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.