சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு : பிரமாண்ட தலைகவசத்துடன் போலீசார் ஊர்வலம்...
பதிவு : பிப்ரவரி 07, 2019, 04:42 AM
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மதுரவாயலில் தலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
அம்பத்தூர் போக்குவரத்து உதவி ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் பிரமாண்டமான ராட்சத தலைகவசத்துடன் பேரணியாக சென்றனர்.  இதனை தொடர்ந்து சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 50 க்கும் மேற்பட்டோருக்கு ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து எடுத்துரைத்த போக்குவரத்து காவல்துறையினர் அவர்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

நெல்லை : ரூ1 கோடி டெண்டரில் தரமில்லாத தார் சாலை

நெல்லையில் போராடி பெற்ற தார்சாலை தரமில்லாமல் அமைக்கப்பட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

74 views

சாலை பாதுகாப்பு வார விழா : சாலை விபத்துக்களை தடுப்பது குறித்து நாடக நடிகர்கள் நடிப்பு...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 30வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.

52 views

கட்டாய ஹெல்மெட் உத்தரவு - மக்களின் கருத்து என்ன ?

இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு குறித்து, மக்கள் என்ன நினைக்கிறார்கள் என தந்தி டிவி நடத்திய கள ஆய்வு முடிவுகள்.

1355 views

"கட்டாய ஹெல்மெட் சட்டம் - கிரண் பேடிக்கு அதிகாரம் இல்லை"

புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த உத்தரவு போடும் அதிகாரம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு இல்லை என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

65 views

பிற செய்திகள்

கடற்சீற்றத்தால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் முன்னெச்சரிக்கையாக கடலுக்குள் செல்லவில்லை

50 views

அரவக்குறிச்சி தொகுதியில் புதிய தொழிற்சாலை - செந்தில் பாலாஜி வாக்குறுதி

மலைக்கோவிலூரில் புதிய தொழிற்சாலை அமைக்கப்படும் என தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

46 views

இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் - சாலையில் தவறி விழந்த பெண்

இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேரில் நிலைதடுமாறி பெண் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

38 views

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுங்கள் - கொறடா ராஜேந்திரன்

அதிமுக எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர், தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சபாநாயகரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

56 views

ஐம்பொன்னாலான அம்மன் சிலை கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கோங்குடி கிராமத்தில் 150 கிலோ மதிப்புள்ள ஐம்பொன்னாலான அம்மன் சிலை மற்றும் பீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

21 views

தேசிய அளவில் காங்கிரஸ் வீழ்ச்சி அடைந்து வருகிறது - வாசன் கருத்து

தேசிய அளவில் காங்கிரஸ் வீழ்ச்சியடைந்தும், பா.ஜ.க. வளர்ச்சி அடைந்தும் வருவதாக, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.