சாலை பாதுகாப்பு வாரம் : ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு...
பதிவு : பிப்ரவரி 07, 2019, 04:19 AM
வாகனம் ஓட்டி வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் காரில் சீட் பெல்ட் அணிந்த படி ஓட்டிய ஓட்டுனர்களுக்கும் போலீஸார் இனிப்புகளை வழங்கி பாராட்டினர்.
சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை சார்பில் ராஜீவ்காந்தி சதுக்கம் அருகே தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டி வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் காரில் சீட் பெல்ட் அணிந்த படி ஓட்டிய ஓட்டுனர்களுக்கும் போலீஸார்  இனிப்புகளை வழங்கி பாராட்டினர்.  இதே போல் தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு, தலைக்கவசத்தின் அவசியம் குறித்து அறிவுறுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

நெல்லை : ரூ1 கோடி டெண்டரில் தரமில்லாத தார் சாலை

நெல்லையில் போராடி பெற்ற தார்சாலை தரமில்லாமல் அமைக்கப்பட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

76 views

சாலை பாதுகாப்பு வார விழா : சாலை விபத்துக்களை தடுப்பது குறித்து நாடக நடிகர்கள் நடிப்பு...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 30வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.

55 views

சாலை பாதுகாப்பு - புதிய விருதுகள் அறிவிப்பு

விபத்துக்களை தடுப்பதில் சிறப்பாக செயல்படும் மாவட்டங்களுக்கும், காவல்துறை ஆணையரகத்திற்கும், இந்த ஆண்டு முதல் முதலமைச்சர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

159 views

பிற செய்திகள்

"அனைவருக்கும் முதலமைச்சர் ஆசை வந்துவிட்டதால் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கலாம்" - பசவராஜ்

அனைவருக்கும் முதலமைச்சர் ஆசை வந்துவிட்டதால், ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கலாம் என்று ஆளும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் பசவராஜ் அதிரடியாக கூறியுள்ளார்.

22 views

வாக்குப் பதிவை நேர்மையாக நடத்துங்கள் - தேர்தல் ஆணையத்துக்கு மம்தா கடிதம்

மேற்கு வங்கத்தில் இன்று நடைபெறும் தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

24 views

இன்று 17-வது மக்களவை இறுதிக் கட்ட தேர்தல் : 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு

17- வது மக்களவை தேர்தல் 6 கட்டமாக 484 தொகுதிகளில் நடந்து முடிந்து உள்ள நிலையில் இன்று இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

30 views

அகிலேஷ், மாயாவதியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியையும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷையும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

32 views

பாறை மீது அமர்ந்து பிரதமர் மோடி பிராத்தனை

உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் சென்ற பிரதமர் மோடி, பாறை மீது அமர்ந்து சிறுது நேரம் பிரார்த்தனை மேற்கொண்டார்.

1006 views

மாநில அளவிலான நீச்சல் போட்டி : 9-17 வயது உள்ள நீச்சல் வீரர்கள் பங்கேற்பு

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில், மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.