ஸ்டாலினை சந்தித்தார் டிரம்ஸ் சிவமணி...
பதிவு : பிப்ரவரி 07, 2019, 04:15 AM
பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள டிரம்ஸ் சிவமணி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள டிரம்ஸ் சிவமணி திமுக தலைவர் ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது முன்னாள் முதலமைச்சர் கருணநிதியின் மார்பளவு சிலையை,  டிரம்ஸ் சிவமணிக்கு, ஸ்டாலின் வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

மிக விரைவில் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டிமுடிக்கப்படும் - கடம்பூர் ராஜூ

டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க 1 கோடியே 34 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

46 views

பிற செய்திகள்

நாகர்கோவில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

நாகர்கோவிலில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

5 views

ரூ.2000 பெறும் பயனாளிகள் குறித்து அரசு முறையாக கணக்கெடுக்கவில்லை - பொதுமக்கள் சாலை மறியல்...

2000 ஆயிரம் ரூபாய் பெறும் பயனாளிகள் குறித்து அரசு முறையாக கணக்கெடுக்கவில்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

16 views

போக்குவரத்து உதவி ஆய்வாளரை தாக்கிய காவல்நிலைய உதவி ஆய்வாளர்

சென்னை கோட்டையில் போக்குவரத்து உதவி ஆய்வாளராக இருப்பவர் பாலசுப்ரமணியம்.

6 views

ரூ.2,000 வழங்க பணியிடங்களை உருவாக்கவில்லை : ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம்

2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அதற்கான பணியிடங்களை அரசு ஏற்படுத்தவில்லை என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது.

19 views

குழந்தை பலாத்காரம் செய்து கொலை? - தாயின் கள்ளக் காதலனிடம் போலீஸ் விசாரணை

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஒன்றரை வயது பெண் குழந்தை மர்மமான முறையில் உயிர் இழந்ததை அடுத்து, தாயின் கள்ள காதலனை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

6 views

மாமல்லபுரத்தில் கண்களை கவரும் கிராமிய நடனங்கள்

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் கலாசார கலைவிழாவில் கிராமிய நடனங்கள் நடைபெற்றது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.