இலங்கையில் உச்சகட்ட குழப்பம் நீடித்து வரும் நிலையில், அந்நாட்டின் பிரதமர் மகிந்தா ராஜபக்சே தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது.
154 viewsவேலூர் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கு வரவேண்டிய திட்டங்களை எல்லாம் அமைச்சர் வீரமணி தடுத்து விட்டதாக தினகரன் ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெயந்தி பத்மநாபன் குற்றம் சாட்டியுள்ளார்.
270 viewsநீதிமன்றத்தை விஞ்சும் அளவுக்கு, தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டவர் மீதான பாலியல் புகார் மீது, அமெரிக்க நாடாளுமன்ற குழு, 8 மணி நேரம் பரபரப்பான விசாரணை மேற்கொண்டது.
949 viewsஜெயலலிதா மரணம் குறித்து மனோஜ் பாண்டியன் கூறும் குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
118 viewsகடலில் விநாயகர் சிலைகளை கரைப்பதால் சுற்றுச்சூழல் மாசுபாடுவதாகவும், இது தூய்மை இந்தியா திட்டத்திற்கு எதிரானது என சுற்றுச்சூழல் ஆர்வலர் எக்ஸ்னோரா நிர்மல் தெரிவித்துள்ளார்.
460 viewsமதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி, பல்வேறு அமைப்பினர் ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 viewsமின் திருட்டை தடுக்க அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதே நிரந்தர தீர்வு என்றும் கூறியுள்ளது.
3 viewsகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியுள்ளார்.
117 viewsபுதுக்கோட்டை சாந்தநாத சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் கோவிலில் மாசி தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது
36 viewsமத்திய அரசின் உத்தரவுப்படி, 5 மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
75 viewsசத்தியமங்கலம் அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் நகர்ப்புற பள்ளி மாணவர்கள் கிராமப்புற பள்ளிக்கு சென்று கலந்துரையாடி மகிழ்ந்தனர்.
10 views