உச்சநீதிமன்ற நிபந்தனைகளால் மூடப்பட்ட பட்டாசு ஆலையை திறக்க கோரி வருகின்ற ஜனவரி 3-ஆம் தேதி சிவகாசியில் 12 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
46 viewsபட்டாசு தொழிலை பாதுகாக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
39 viewsசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 40 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
136 viewsகிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளின்போது, பட்டாசு வெடிக்க எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில், தீபாவளிக்கு மட்டும் பட்டாசு வெடிக்க எதிர்ப்பது ஏன் என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
82 viewsசாலை விபத்தில் உயிரிழந்த அ.தி.மு.க. எம்பி ராஜேந்திரன் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
4 viewsதிண்டிவனம் அருகே இன்று காலை சாலை விபத்தில் உயிரிழந்த விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
18 viewsஅரசு வேலை பெறுவதற்கு பணம் கொடுப்பவர்கள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பொது அறிவிப்பு வெளியிட தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
24 viewsசிறுவர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
11 viewsதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த களம்பாக்கம் கிராமத்தில் சேவல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
14 viewsநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மாட்டு வண்டிகளுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
22 views