தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொறுப்புக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் : லோக்பால் கமிட்டி தேர்வுக் குழு
பதிவு : பிப்ரவரி 07, 2019, 02:45 AM
லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொறுப்புக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என லோக்பால் கமிட்டி தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொறுப்புக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என  லோக்பால் கமிட்டி தேர்வுக் குழு அறிவித்துள்ளது.  அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளின்  ஊழல் வழக்குகளை விசாரிக்க லோக்பால் சட்டத்தின் மூலம் தனி அமைப்பு 2013-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.  இதற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சானா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8 பேர் கொண்ட குழு கடந்த ஆண்டில் அமைக்கப்பட்ட நிலையில் புதிய லோக்பால் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடந்த சில நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார்.   இந்த நிலையில் லோக்பால் கமிட்டிக்கு  விண்ணப்பங்களை வரவேற்பதாக தேர்வுக் குழு அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்

கேரளா நிவாரண முகாமில் கோலாகலமாக நடைபெற்ற திருமணம்

கேரளாவில் கனமழை, வெள்ளத்தால் நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணம் நின்று போக இருந்த நிலையில், கிராம மக்களின் உதவியால் நிவாரண முகாமில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

91 views

இமாச்சல பிரதேசம், உத்தரகாண்டில் கனமழை...

கனமழையால் இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்கள் வெகுவாக பாதித்துள்ளன.

11 views

27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்பு

அரசு முறை பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி 27 மணிநேரத்தில் 13 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

146 views

அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம் - அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

196 views

தீவிரவாதிகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் - ராஜ்நாத் சிங்

ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

36 views

கடந்த ஆண்டு வெள்ளத்தின்போது பிறந்த குழந்தைக்கு முதல் பிறந்த நாள் - கர்ப்பிணியை மீட்ட ராணுவ பைலட் விழாவில் பங்கேற்றார்

கடந்த ஆண்டு வெள்ளத்தின்போது பிறந்த குழந்தையின் முதல் பிறந்த நாள் விழாவில் கர்ப்பிணியை வெள்ளத்தில் மீட்ட ராணுவ பைலட் விழாவில் பங்கேற்றார்

283 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.