பா.ம.க. முன்னாள் நிர்வாகி வெட்டி கொலை - 4 பேரிடம் விசாரணை...
பதிவு : பிப்ரவரி 07, 2019, 02:29 AM
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் பாமக முன்னாள் நிர்வாகி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவிடைமருதூரில் பாமக நகர செயலாளராக இருந்த ராமலிங்கம் என்பவரை மர்ம நபர்கள் வழிமறித்து வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த அவர், தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.  இக்கொலை சம்பவத்தால் திருவிடைமருதூர் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதுகாப்புக்காக 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் நேற்று காலை தூண்டில் விநாயகம் பேட்டை பகுதியில் சிலரிடம் மதமாற்றத்தை கண்டித்து  வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.  

தொடர்புடைய செய்திகள்

கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம்

காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார் : 88 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது

276 views

வரலாற்று பிழை செய்துவிட்டது பா.ம.க. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

இடைத்தேர்தல் தொடர்பாக, அ.தி.மு.க., பா.ம.க. இடையே உருவாகி உள்ள கூட்டணி, கொள்கைகளை குழி தோண்டி புதைத்ததற்கு சமம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

62 views

தாத்தா ஆனார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி...

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியின் மகள் சம்யுக்தா - பிரதீவன் தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்தது.

23141 views

பிற செய்திகள்

மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி : 800க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்பு

சிறுவர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

6 views

விறுவிறுப்பாக நடந்த சேவல் சண்டை போட்டி : 2,000-க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த களம்பாக்கம் கிராமத்தில் சேவல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

9 views

மாட்டு வண்டிகளுடன் மறியல் போராட்டம் : உரிமையாளர்கள் விரட்டி பிடித்து கைது செய்த போலீசார்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மாட்டு வண்டிகளுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

16 views

4 மாநில காவல்துறை உயரதிகாரிகள் கூட்டம் : தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி மாநில டி.ஜி.பி.,கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

20 views

கும்கி யானைகளுக்கு புத்துணர்வு முகாம் : 24 கும்கி யானைகள் பங்கேற்பு

நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் வனத்துறைக்கு சொந்தமான 24 கும்கி யானைகள் உள்ளன.

17 views

புகை மண்டலமாகும் கொடைக்கானல் கிராமங்கள் : வனப் பகுதியில் பரவும் முன் தடுக்க மக்கள் கோரிக்கை

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.