கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்...
பதிவு : பிப்ரவரி 07, 2019, 02:14 AM
பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் இரண்டாவது நாளாக நடைபெற்றது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் இரண்டாவது நாளாக நடைபெற்றது. அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஈரோடு ,கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை தெரிவித்தனர். தேர்தலில் கூட்டணி அமைப்பதா, அல்லது தனித்து போட்டியிடுவதாக என்பன உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

"கமல் பிரசாரத்தில் சூறாவளி காணவில்லை" - பொன்.ராதாகிருஷ்ணன்

கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில், சூறாவளியை காணவில்லை என கன்னியாகுமரி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

101 views

கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

654 views

சந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி அமைய வேண்டும் - சரத்குமார் விருப்பம்

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி அமைய வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விருப்பம்.

964 views

"தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க சிலர் விரும்புகின்றனர்" - தமிழிசை சௌந்தரராஜன்

காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

229 views

பிற செய்திகள்

4 தொகுதியின் முடிவு தான் தமிழகத்தின் முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் முடிவாக இருக்கும் - செந்தில்பாலாஜி

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 38 கிராமங்களில் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி பிரசாரம் மேற்கொண்டார்.

20 views

திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை - ராஜன்செல்லப்பா

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

7 views

8 வழிச்சாலை திட்டத்தை ஆதரிக்கும் காங்கிரசுக்கு மன்னிப்பே இல்லை - பாமக தலைவர் ஜி.கே.மணி குற்றச்சாட்டு

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை ஆதரிக்கும், காங்கிரசுக்கு மன்னிப்பே கிடையாது என, பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

25 views

எதற்காக இவ்வளவு நாட்கள் இடைவெளி விட்டு வாக்கு எண்ணிக்கை நடக்கிறது - டி.ராஜேந்தர் கேள்வி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை லட்சிய திராவிட முன்னேற்றக் கழக தலைவர் டி.ராஜேந்தர் சந்தித்து பேசினார்.

34 views

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி - தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சென்னை கோட்டூர்புரத்தில் நடத்தப்பட்டது.

11 views

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான தீர்ப்பு : சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான தீர்ப்புக்கு எதிராக சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.