ஆக்கிரமிப்பை அகற்ற கோரி திமுக எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கு : அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
பதிவு : பிப்ரவரி 07, 2019, 01:47 AM
காவிரி கரையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி திமுக எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி கரையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி திமுக எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதியில் காவிரி  ஆற்றங்கரையில் 50 ஏக்கர்  அரசு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதால், தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக தி.மு.க. எம்.எல்.ஏ. கே.எஸ்.மூர்த்தி வழக்கு தொடர்ந்திருந்தார். . இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தஹில் ரமானி மற்றும் நீதிபதி துரைசாமி அமர்வு, இது குறித்து தமிழக அரசு வரும் 28ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டது. 

தொடர்புடைய செய்திகள்

முதலமைச்சர் மேஜை மீது ஏறி நடனம் ஆடியவர் ஸ்டாலின் - முதலமைச்சர் பழனிசாமி

வைகோ மிகவும் ராசியானவர் என கிண்டலாக குறிப்பிட்டா​ர் முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

2006 views

ரயிலில் தி.மு.க எம்.எல்.ஏ-விடம் கைவரிசை - ரூ.1 லட்சம், செல்போன், நகை மாயம் எம்எல்ஏ சக்கரபாணி போலீஸில் புகார்

ரயிலில் பயணித்த திமுக சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணியின் பையை மர்ம நபர் திருடியுள்ளார்

90 views

சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. சவாலை ஏற்ற அமைச்சர்

பொது விநியோகக் கடைகளின் தன்னுடன் சேர்ந்து ஆய்வு நடத்த தயாரா என தி.மு.க எம்.எல்.ஏ விடுத்த சவாலை அமைச்சர் காமராஜ் ஏற்றுக் கொண்டார்

1403 views

எம்.எல்.ஏக்கள் சம்பளம் - திமுக புதிய நிலைப்பாடு?

எம்.எல்.ஏக்கள் சம்பளம் - திமுக புதிய நிலைப்பாடு?

1700 views

பிற செய்திகள்

வேளாங்கண்ணியில் புனித வெள்ளி இறைவழிபாடு

இயேசுவின் பாதத்தில் முத்தமிட்டு வேண்டுதல்

7 views

பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம்

சித்ரா பௌர்ணமியை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது.

5 views

நெல்லையில் புத்தக திருவிழா தொடக்கம்

ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகம் இடம்பெறுகின்றன

5 views

50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி

நாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

6 views

அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.