கட்டிட இடிப்பு செலவு தொகை ரூ.1.11 கோடியை செலுத்த வேண்டும் - கட்டுமான நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
பதிவு : பிப்ரவரி 07, 2019, 01:35 AM
மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டிட இடிப்பு செலவு தொகையான ஒரு கோடியே 11 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் என கட்டுமான நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டிட இடிப்பு செலவு தொகையான ஒரு கோடியே 11 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் என கட்டுமான நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு  தலைமை நீதிபதி .தஹில் ரமானி மற்றும் நீதிபதி துரைசாமி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் கட்டிட அனுமதிக்காக  ஒரு கோடியே 12 லட்சம் ரூபாயை மனுதாரர் ஏற்கனவே செலுத்தியுள்ளதாகவும்,  விதிகளை மீறி  கட்டிடம் கட்டியதால் அந்த தொகை பறிமுதல் செய்யப்பட்டு விட்டதாக வாதிட்டார்.  இதைடுத்து கட்டிட இடிப்பு செலவு தொகையான ஒரு கோடியே 11 லட்சம் ரூபாயை  செலுத்த வேண்டும் என கூறிய நீதிபதிகள், கட்டுமான நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

பிற செய்திகள்

"சிதம்பர ரகசியம்" என்பது முதுமொழி " : சிதம்பரமே ரகசியமாக இருப்பது புதுமொழி - தமிழிசை விமர்சனம்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சிதம்பர ரகசியம் என்பது முதுமொழி - இப்போது, சிதம்பரமே ரகசியமாக இருப்பது புதுமொழி என விமர்சித்துள்ளார்.

121 views

அத்திவரதர் உற்சவத்தில் பணிபுரிந்த சுகாதார பணியாளர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்

காஞ்சிபுரத்தில்,அத்திரவரதர் உற்சவத்தில் பணியாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

26 views

கார்த்தி சிதம்பரம் - அவரது மனைவி ஸ்ரீநிதி மீதான வழக்கு

கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீதான வருமான வரி வழக்கின் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

84 views

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை - அக். 2ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது..

10 views

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு : தனிப்படை போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்

43 views

தூத்துக்குடி காவல்நிலையம் அருகே ஒருவர் வெட்டிக்கொலை : மர்மகும்பல் வெறிச்செயல்

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வந்த நபர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1806 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.