நீட் தேர்வில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றுத் தருவாரா? - மோடிக்கு ஸ்டாலின் கேள்வி
பதிவு : பிப்ரவரி 07, 2019, 01:19 AM
பிரதமர் மோடி நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் தமிழக மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தருவாரா? ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் தமிழக மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தருவாரா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் காலத்தில் சுய ஆதாயத்திற்காக பல அறிவிப்புகளை  மத்திய அரசு வெளியிட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீட் மசோதாவுக்கு  ஒப்புதலை அளிக்க வேண்டும் என்பதை கூட்டணிக்கான நிபந்தனையாக முன்வைத்து, மத்திய பா.ஜ.க. அரசை வலியுறுத்த வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.

237 views

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

2247 views

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1340 views

பிற செய்திகள்

தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி

தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி

29 views

"உள்ளாட்சி தேர்தலை 2 மாத காலத்திற்குள் நடத்தவில்லை என்றால் போராட்டம்" - அரசியல் கட்சியினர் எச்சரிக்கை

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை 2 மாதத்திற்குள் நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அரசியல் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

51 views

"இந்தியாவில் குறைந்த விலையில் இணையதள சேவை" - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

உலகிலேயே மிகக்குறைந்த விலையில் இணையதள சேவை இந்தியாவில் கிடைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

573 views

மன்மோகன் சிங் வேட்பு மனு ஏற்பு

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து, ராஜ்யசபா எம்.பி- யாக தேர்ந்தெடுக்க, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

67 views

ஒரு திட்டத்தை செயல்படுத்தும் முன் முதல்வர் பல முறை யோசிப்பார் - செல்லூர் ராஜூ

ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது ஜெயலலிதா 9 முறை யோசித்தால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16 முறை யோசிப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

42 views

பால் விலை உயர்வு ஏன்? - முதல்வர் விளக்கம்

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.