தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் இல்லை - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்
பதிவு : பிப்ரவரி 06, 2019, 06:17 PM
தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் இல்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் இல்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். ஓசூரில் நடைபெற்ற அக்கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக வாழ்வுரிமை கட்சி தேர்தலை புறக்கணிக்கிதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்ன்ற கட்சியோ அல்லது தேர்தலில் பங்கெடுக்காத கட்சியோ அல்ல என்று கூறினார்.  நோட்டாவிற்கு வாக்களிப்பது குறித்த பிரச்சாரத்தையும், ஒட்டு கேட்டு வரும் ஏமாற்று அரசியல்வாதிகளை சிறை பிடியுங்கள் போன்ற கருத்துகளை முன்வைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

வெளிநாடு செல்பவர்களுக்கு முன் வைப்புத் தொகை : பிரச்சினை என்றால் ஊர் திரும்ப உதவும்

தமிழகத்தில் இருந்து குவைத்துக்கு வீட்டு வேலை செய்ய செல்லும் பெண்கள் பலர் ஏமாற்றப்படுவதாக குவைத் மனித உரிமை ஆணையத்தில் பணிபுரியும் நாகர்கோயிலை சேர்ந்த இளைஞர் ஆல்வின் ஜோஸ் தெரிவித்துள்ளார்.

107 views

மின்வாரிய தொழிலாளர்களுக்கு தோசை சுட்டுக்கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்வாரிய தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

271 views

கஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு - முதலமைச்சர் பழனிசாமி

கஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு - முதலமைச்சர் பழனிசாமி

304 views

பிற செய்திகள்

கலவரத்தை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கலவரம் எந்த விதத்திலும் தீவிரம் அடைந்து விடக்கூடாது என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை கூறினார்.

167 views

ஒரே நாடு, ஒரே கொடி என தனிநபர் அதிகாரத்தில் மோடி - நல்லகண்ணு

இந்திய பொருளாதாரம் 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ள நிலையில், தனிநபர் அதிகாரத்தில் பிரதமர் மோடி செல்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு குற்றம்சாட்டியுள்ளார்.

6 views

எதிர்க்கட்சி தலைவர்களை காஷ்மீருக்குள் அனுமதிக்காதது ஏன்? : மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி

எதிர்க்கட்சி தலைவர்களை காஷ்மீருக்குள் மத்திய அரசு அனுமதிக்காதது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

9 views

தார்சாலையில் போக்குவரத்து துவங்கி வைத்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உச்சப்பட்டியில் அமைக்கப்பட்ட தார் சாலை போக்குவரத்தை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துவங்கி வைத்தார்.

20 views

அம்மா பொழுது போக்கு பூங்கா, உடற்பயிற்சி கூடம் : அமைச்சர் சேவூர் ராமசந்திரன் திறந்து வைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 30 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அம்மா பொழுது போக்கு பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடத்தினை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் திறந்து வைத்தார்.

11 views

வடபழனியில் பேருந்து மோதி உயிரிழந்த இருவருக்கு நிவாரணம் : தலா ரூ.2 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை

சென்னை வடபழனியில் உயிரிழந்த போக்குவரத்து துறை ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

50 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.