மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர்கள் கூட்டம் : கமல்ஹாசன் தலைமையில் ஆலோசனை
பதிவு : பிப்ரவரி 06, 2019, 05:59 PM
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைகூட்டம் இரண்டாம் நாளாக நடைபெற்றது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைகூட்டம் இரண்டாம் நாளாக நடைபெற்றது. அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஈரோடு ,கரூர் சேலம், நாமக்கல், தர்மபுரி ,கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை தெரிவித்தனர். தேர்தலில் கூட்டணி அமைப்பதா, அல்லது தனித்து போட்டியிடுவதாக என்பன  உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கமல் தனித்து நிற்பதால் லாபம் இல்லை - பார்த்திபன்

கமல் தனித்து நிற்பதால் லாபம் இல்லை என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

1874 views

பிற செய்திகள்

தண்ணீர் பிரச்சினையை எதிர்கொள்வது எப்படி? - நாளை காணொலி மூலம் முதலமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுபாடு பிரச்சினையை எதிர்க்கொள்வது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் கானொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.

4 views

மக்களவைக்கு புதிய சபாநாயகர் நாளை தேர்வு : பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஓம் பிர்லா போட்டி

மக்களவைக்கு புதிய சபாநாயகர், நாளை தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

29 views

தமிழ் மொழியில் உறுதிமொழி ஏற்ற எம்.பிக்கள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள், தாய் தமிழ்மொழியில் உறுதிமொழி வாசித்து பதவி ஏற்றுக் கொண்டனர்.

77 views

"தண்ணீர் பிரச்சினையால் பள்ளிகள் மூடப்படவில்லை" - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பள்ளி பாடதிட்டங்களை மாற்றுவது குறித்து கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

41 views

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற மாணவர்கள்

உலகளவிலான குதிரை தடை தாண்டுதல் போட்டி, போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்றது.

43 views

மக்களவைக்கு புதிய சபாநாயகர் நாளை தேர்வு

மக்களவைக்கு புதிய சபாநாயகர், நாளை தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.