ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
311 viewsதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
3897 viewsநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
5830 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
6008 viewsதுணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டு வரும் தர்ணா போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
14 viewsபுல்வாமாவில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
15 viewsமேக் இன் இந்தியா திட்டத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறுமைப்படுத்தி உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் குற்றம்சாட்டி உள்ளார்.
85 viewsகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10 viewsபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி இடையே இன்று மாலை நடைபெறுவதாக இருந்த சந்திப்பு ரத்தாகியுள்ளது.
49 viewsநாட்டுமக்களுக்குள் எரிந்து கொண்டிருக்கும் அதே ஆத்திர நெருப்பு தான் தன்னுடைய நெஞ்சத்திலும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதாக புல்வாமா தாக்குதல் குறித்து பிரதமர் மோடி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
37 views