வேலைக்காரரை கொடூரமாக கொன்ற மருத்துவர்
பதிவு : பிப்ரவரி 06, 2019, 02:47 PM
மத்திய பிரதேசத்தில் வேலைக்காரரை கொடூரமாக மருத்துவர் வெட்டி கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் வேலைக்காரரை கொடூரமாக மருத்துவர் வெட்டி கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹோஷங்காபாத் நகரில் தனது வீட்டு வேலைக்காரரை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற மருத்துவர் சுனிலை போலீசார் கைது செய்துள்ளனர்.  விசாரணையில், வேலைக்காரரின் மனைவியுடன் மருத்துவர் சுனில் தவறாக பழகியதும், அதனை வேலைக்காரர் கண்டித்ததால் அவரை வெட்டி கொன்றதும் தெரியவந்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.