சென்னை தொழிலதிபர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை : வெளிநாட்டு மதுவகைகளை குடித்து மகிழ்ந்த கொள்ளையர்
பதிவு : பிப்ரவரி 06, 2019, 10:10 AM
அடுத்தடுத்து, 3 வீடுகளில் கொள்ளையடித்த மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
அடுத்தடுத்து, 3 வீடுகளில் கொள்ளையடித்த மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். சென்னை, அண்ணாநகர் கிழக்கு பகுதியில் வசித்து வரும் சத்திய நாராயணா வீட்டின் கதவை உடைத்து 100 சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையர் எடுத்துச் சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. வீட்டில் இருந்த வெளி நாட்டு மது பானங்களை மர்ம நபர்கள் குடித்ததோடு, சில பாட்டில்களை எடுத்தும் சென்றனர். அதே தெருவில், மேலு​ம் 2 வீடுகளில் கைவரிசை காட்டிவிட்டு தலைமறைவான  அந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மூதாட்டிகளை குறிவைத்து திருடும் பெண் கும்பல் கைது

மூதாட்டிகளை குறிவைத்து நகைகளை திருடி வந்த மதுரையைச் சேர்ந்த பெண் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

21 views

மிடுக்கான தோற்றம், கனிவான குணம் : காத்திருந்து கொள்ளையடிக்கும் நூதன திருடன் கைது

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

152 views

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

509 views

பிற செய்திகள்

"திமுக தேர்தல் அறிக்கை காமெடியாக உள்ளது" - பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டல்

சென்னை, பல்லாவரத்தில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

0 views

பாஜக நிர்வாகிகளுடன் அமைச்சர் செல்லூர் ராஜூ சந்திப்பு...

மதுரை பாஜக அலுவலகத்தில் மாநகர, மாவட்ட பாஜக நிர்வாகிகளை, அமைச்சர் செல்லூர் ராஜூ சந்தித்து பேசினார்.

3 views

திருப்பரங்குன்றம் தொகுதி வழக்கில் இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் தொடர்பான வழக்கில் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

3 views

மதுரையில் மக்களவை தேர்தல் தேதி மாற்றப்படுமா..? - சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

சித்திரை திருவிழா மற்றும் பெரிய வியாழன் காரணமாக, மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

16 views

"நீலகிரி மாவட்டத்தில் புதிய மருத்துவ கல்லூரி" - தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வாக்குறுதி

திமுக கூட்டணி வெற்றி பெற்றால் நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரியுடன் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அத்தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா வாக்குறுதி அளித்துள்ளார்.

4 views

அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத்தாக்கல், முற்பகல் 11.30 - பகல் 12 மணிக்குள் மனுத்தாக்கல்

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக, அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.