ராஜஸ்தான் : ஆற்றுக்குள் பாய்ந்த பேருந்து
பதிவு : பிப்ரவரி 05, 2019, 01:38 PM
ராஜஸ்தானில் ஆற்றுக்குள் பேருந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
ராஜஸ்தானில் ஆற்றுக்குள் பேருந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. ஜெய்ப்பூர் நகரம் சாக்சு அருகே தேசிய நெடுஞ்சாலையில் 25 பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதி, ஆற்றுக்குள் பாய்ந்து விழுந்தது. பேருந்தில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.