ராஜஸ்தான் : மோசடி நபருக்கு தர்மஅடி கொடுத்த மக்கள்
பதிவு : பிப்ரவரி 05, 2019, 01:19 PM
ராஜஸ்தான் மாநிலம் அல்வர் பகுதியில், 40 வயது நபரை மரத்தில் கட்டி வைத்து சிலர் அடித்து உதைத்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் அல்வர் பகுதியில், 40 வயது நபரை மரத்தில் கட்டி வைத்து சிலர் அடித்து உதைத்தனர். பணப்பரிமாற்ற விவகாரத்தில் அந்த நபர் மோசடி செய்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், அந்த நபரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.