இயற்கை உபாதைக்காக நிறுத்தாமல் சென்றதால் பேருந்திலிருந்து குதித்த பெண்...
பதிவு : பிப்ரவரி 04, 2019, 02:34 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓடும் பேருந்திலிருந்து கீழே குதித்த பெண் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இடையன்குளம் பகுதியை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவர் ஆண்டிப்பட்டியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அரசு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். இயற்கை உபாதை கழிக்க பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் அந்த பெண் கேட்டுள்ளார். பேருந்து நிறுத்தப்படாததால், அதிலிருந்த பாண்டியம்மாள் கீழே குதித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அந்த பெண், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது விவகாரம் தொடர்பாக காவல்துறையினர், ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

தாயிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய தாய் மாமா

ஸ்ரீவில்லிபுத்தூரில் மது அருந்திவிட்டு தாயிடம் தகராறு செய்த இளைஞரை, அவரது தாய்மாமா கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

189 views

தோப்பில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பல் : 7 பேர் கைது - போலீசார் அதிரடி

தோப்பில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பல் : 7 பேர் கைது - போலீசார் அதிரடி

16 views

பராமரிப்பின்றி கிடக்கும் ஆண்டாள் கோயில் குளங்கள்...

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோயில் குளங்களை சீரமைக்கக் கோரிய வழக்கில், அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

33 views

ராமேஸ்வரம் பகுதியில் லட்சக்கணக்கில் சுற்றித்திரியும் "மணி ஈ"

ராமேஸ்வரம் தீவு பகுதியில் லட்சக்கணக்கில் சுற்றிதிரியும் 'ஈ'க்களால் சுகாதார கேடு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

36 views

சாலையோரம் கிடந்த வெண்கல சிலையின் பாகங்கள் - போலீசார் விசாரணை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலையோரம் கிடந்த வெண்கல சிலையின் பாகங்களை போலீசார் மீட்டனர்.

17 views

பிற செய்திகள்

டெல்லியில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

39 views

பாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு

நாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

18 views

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது

காரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

400 views

திருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்

பி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.

55 views

பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்

கமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

48 views

"கருத்துக் கணிப்பு போலவே தேர்தல் முடிவுகள்" - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை

கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று, அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.