சேலம் : மேம்பால சுவற்றின் மீது மோதி அரசு பேருந்து விபத்து
பதிவு : ஜனவரி 30, 2019, 02:54 PM
சேலத்தில் மேம்பால சுவற்றின் மீது மோதி அரசு பேருந்து விபத்துக்குள்ளானது.
சேலத்தில் மேம்பால சுவற்றின் மீது மோதி அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் நோக்கி அரசு பேருந்து  சென்று கொண்டிருந்தது. நான்கு ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கவனக்குறைவால் மேம்பால சுவர் மீது  மோதியது. இதில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.