குழந்தையை காரில் கடத்தி வந்த தாசில்தார் கைது
பதிவு : ஜனவரி 22, 2019, 07:54 AM
கர்நாடகாவில் தம்பதியிடம் இருந்து குழந்தையை கடத்தி வந்த தமிழகத்தை சேர்ந்த தனிதாசில்தார் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
பெங்களுருவில் வசிக்கும் ஒரு தம்பதியினர், தங்கள் குழந்தையை மர்ம நபர்கள் சிலர் கடத்தி சென்று விட்டதாக போலீசில் புகார் ஒன்றை அளித்தனர். அதன் பேரில், போலீசார் நடத்திய விசாரணையில், தம்பதியினரின் வீட்டருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் மூன்று பேர், குழந்தையை கடத்தி செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தையை கடத்தி, தூத்துக்குடியின் ஒட்டபிடாரம் தாசில்தாருக்கு 2 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீசார், காரில் குழந்தையை கடத்தி சென்று கொண்டிருந்த தாசில்தார் மற்றும் அவரது மனைவியை சேலம் ஒமலூரில் மடக்கி பிடித்து கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

தேடப்பட்டு வரும் 2 மாவோயிஸ்டுகள் : தகவல் தெரிவித்தால் பரிசு - தேசிய புலனாய்வு முகமை அறிவிப்பு

தேடப்பட்டு வரும் 2 மாவோயிஸ்டுகள் குறித்து தகவல் தெரிவித்தால் 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.

129 views

"கர்நாடகா இடைத்தேர்தலில் கூட்டணி பலன் தந்துள்ளது" - ப.சிதம்பரம்

கூட்டணி பலன் தந்துள்ளது என்ற பாடத்தை இதன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

365 views

பிரதமருக்கு கோரிக்கை வைத்து விட்டு, பேஸ்புக்கில் நேரலையில் இளம்பெண் தற்கொலை முயற்சி...

கர்நாடகாவில் இளம்பெண் ஒருவர் , பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துவிட்டு முகநூலில் நேரலையில் தற்கொலை முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1116 views

கேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை

கேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

1893 views

பிற செய்திகள்

அரசின் பசுமை வீட்டில் இயங்கிய டாஸ்மாக் கடையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தர்ணா

அரசின் பசுமை வீட்டில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

87 views

13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : குற்றவாளியை கைது செய்யக்கோரி சாலைமறியல்

கடலூர் மாவட்டம் குமாரக்குடி சேர்ந்த 13 வயது சிறுமியை திலகர் மற்றும் ஜெய்சங்கர் ஆகிய இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

40 views

அழகம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அழகம்மன் சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசி திருவிழாவை ஒட்டி தேரோட்டம் நடைபெற்றது.

11 views

அ.தி.மு.க - பா.ம.க இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து

அ.தி.மு.க., பா.ம.க இடையே நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

640 views

முகிலனை கண்டுபிடிக்க ஆட்கொணர்வு மனு

காவல்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

52 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.