சேலத்தில் மேம்பால சுவற்றின் மீது மோதி அரசு பேருந்து விபத்துக்குள்ளானது.
1220 viewsநாட்டிலேயே முதன்முறையாக, அரசுப் பள்ளியில் வான் அறிவியல் கண்காட்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்த புதுப்பாளையத்தில் திறக்கப்பட்டுள்ளது.
96 viewsசேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் அருள்குமார் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
393 viewsஓமலூர் அருகே இடத்திற்கு ஏற்றாற்போல நிறத்தை மாற்றிக்கொள்ளும் அரிய வகை பச்சோந்தி சிக்கியுள்ளது.
329 viewsஅரசின் பசுமை வீட்டில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
87 viewsகடலூர் மாவட்டம் குமாரக்குடி சேர்ந்த 13 வயது சிறுமியை திலகர் மற்றும் ஜெய்சங்கர் ஆகிய இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
41 viewsகன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அழகம்மன் சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசி திருவிழாவை ஒட்டி தேரோட்டம் நடைபெற்றது.
11 viewsஅ.தி.மு.க., பா.ம.க இடையே நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
662 viewsபெங்களூரு நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
64 views