பெங்களூரு வரத்தூர் ஏரியில் மீண்டும் தீ...
பதிவு : ஜனவரி 21, 2019, 11:44 AM
பெங்களூருவில் உள்ள 180 ஏக்கர் பரப்பளவு கொண்ட வரத்தூர் ஏரியின் நடுவே இன்று காலையில் திடீரென தீப்பற்றியது.
பெங்களூருவில் உள்ள 180 ஏக்கர் பரப்பளவு கொண்ட வரத்தூர் ஏரியின் நடுவே இன்று  காலையில் திடீரென தீப்பற்றியது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளது. மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானதால், நெருப்பை அணைக்கும் பணியில் ஐந்து தீயணைப்பு வண்டிகள் உதவியுடன் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெங்களூருவில் ஏரிகள் மாசடைந்து அவ்வப்போது நுரை பொங்குவது, தீப்பற்றிவது போன்ற நிகழ்வுவதால்,  நடப்பதால் சுத்திகரிப்பு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வளர்கள் குரல் எழுப்பி உள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.