பிளாஸ்டிக் வாளியில் மீன் வழங்கும் சங்கரன்கோவில் வியாபாரி
பதிவு : ஜனவரி 20, 2019, 06:07 PM
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில், ஒரு மீன் கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக , பிளாஸ்டிக் வாளியில் மீன்களை வழங்குவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில், ஒரு மீன் கடையில்  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக , பிளாஸ்டிக் வாளியில் மீன்களை வழங்குவதால் பொதுமக்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளதால், பலரும் அதற்கு மாற்றான பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில்,  சங்கரன்கோவில் மீன் கடையில் பிளாஸ்டிக் வாளிகளில் மீன்களை அளிப்பதால் விரும்பி வாங்குவதாகவும் , இதற்கென்று தனியாக பணம் அளிக்கவில்லை என்றும் பொதுமக்கள் கூறினர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.