"சமூக ஊடகத்தால் பல்வேறு அரசியல் மாற்றங்கள்" - அன்புமணி ராமதாஸ்
பதிவு : ஜனவரி 20, 2019, 12:47 PM
சமூக ஊடகத்தால் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகத்தால் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் நடைபெற்று வரும் சமூக ஊடகம் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர், ஜல்லிக்கட்டு, தானே புயல்,வர்தா புயல் போன்ற காலகட்டத்தில் சமூக ஊடங்கள் பெருமளவு உதவி செய்ததாக குறிப்பிட்டார்

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.