நாடாளுமன்ற உறுப்பினர்கள் எளிமையாக இருக்க வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவுரை
பதிவு : ஜனவரி 19, 2019, 07:21 PM
திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கவும் வேண்டுகோள்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின்  கோரிக்கைகளை நிறைவேற்ற முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று  ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கேட்டுக் கொண்டுள்ளார். சொகுசு காரில் செல்ல வேண்டும் என்பது அவசியமல்ல என்று கூறியவர்,  நான், எம்.பி., யாக இருந்தபோது, சிறிய காரில்தான் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்தேன் என்றும், எளிமையாக இருந்து சேவையாற்ற வேண்டும் என்றும் கூறினார். அமெரிக்காவில், செனட் உறுப்பினர்கள், சொந்த பிரச்சினைகளை பேசாமல், கொள்கைகளை உருவாக்குவது போல,  இந்தியாவிலும்  நாடாளுமன்றத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டவர், அரசின் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு செல்ல உறுப்பினர்கள் பாடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

635 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4113 views

பிற செய்திகள்

"2வது முறையாக மோடி, பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார்" - தம்பிதுரை

இரண்டாவது முறையாக மோடி, பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

2 views

தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

7 views

வாரணாசியில், பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்புமனுதாக்கல் செய்தார்.

7 views

"பெரம்பலூர் பாலியல் புகார்- அதிர்ச்சியளிக்கிறது" - ஸ்டாலின்

பெரம்பலூர் பாலியல் புகார்களை தீவிரமாக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தரவேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

10 views

சென்னையில் தீவிரவாதி கைது - திடுக்கிடும் தகவல்கள்

சென்னையில், குடியரசு துணை தலைவர் திறந்து வைக்க இருந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்த தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

31 views

"ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை"

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

107 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.