2,000 பேர் கண்டு களித்த எருதாட்டம்
பதிவு : ஜனவரி 19, 2019, 12:41 AM
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கரகூரில் 50 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற எருதாட்டம் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கரகூரில்  50 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற எருதாட்டம்  நடைபெற்றது. இந்த கிராமத்தை சுற்றி  உள்ள   10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வளர்க்கப்படும் காளைகள் அலங்காரம்  செய்யப்பட்டு,  கிராமத்தின் மத்தியில் உள்ள பொது இடத்துக்கு கொண்டுவரப்பட்டதுடன், ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது.  அப்போது சீறிபாய்ந்து ஓடிய காளைகளை இளைஞர்கள் சீண்டி விளையாடி மகிழ்ந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1440 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4835 views

பிற செய்திகள்

"பழங்குடியினர் பட்டியலில் படுகர்களை சேர்க்க வேண்டும்" - அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை

நீலகிரி மாவட்டத்தில், பூர்வகுடிகளான படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர் அர்ஜுனன் கோரிக்கை விடுத்தார்.

13 views

"கருத்துக் கேட்பு கூட்டத்தை ரகசியமாக நடத்துவதா?" - பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன்

புதிய கல்வி கொள்கை குறித்த மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல், தனியறைக்குள் கடும் கெடுபிடிகளுடன் நடத்தப்படுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன் குற்றம் சாட்டியுள்ளார்.

18 views

அனுமதி இல்லாத பார்களுக்கு சீல் : துணை ஆட்சியர் மாலதி அதிரடி

பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் அனுமதி இல்லாத பார்களூக்கு துணை ஆட்சியர் மாலதி சீல்வைத்தார்

23 views

சிறுமியை காதலித்து ஏமாற்றிய இளைஞர் : போக்சோ சட்டத்தில் கைது

காதல் தோல்வியில் சிறுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், காதலனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

15 views

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்களை பறிமுதல் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

12 views

"ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன்" - ஏசி சண்முகம் பேச்சு

ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசுடன் போராடுவேன் என வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் கூறியுள்ளார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.